கட்சி செய்திகள்

கூத்தாநல்லூரில் SDPI நடத்திய முப்பெரும் விழாவில் அனைத்து சமூக மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு; மாநில தலைவர் பங்கேற்பு
சுற்றுச்சூழல் மாசுபாடு: காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்! - எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் வலியுறுத்தல்
ஹஜ் மானியம் ரத்து: மத உணர்வுகளை அரசியல் ரீதியாக பயன்படுத்தும் மத்திய அரசின் சதி! அனைத்து விதமான புனித யாத்திரைகளுக்கும் வழங்கப்படும் மானியங்களையும், நிதி ஒதுக்கீடையும் ரத்து செய்யபாஜக அரசு முன்வருமா? - எஸ்.டி.பி.ஐ. கேள்வி
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; மூத்த பத்திரிக்கையாளர் ஞாநி அவர்கள் மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தமடைகின்றேன். ஞாநி அவர்களின் மறைவுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர் ஞாநி அவர்கள்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப் ஆகியோர் இன்று நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்து உச்சநீதிமன்ற நிர்வாகம் மற்றும் தலைமை நீதிபதி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில், தனது வழக்கமான அநாகரிக போக்கை கையாண்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய இறைத்தூதர் முகமது நபி (ஸல்) பற்றியும் தேவையில்லாமல் பேசி, அந்த விவகாரத்தை சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதை SDPI கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி இன்று (ஜன.09) பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அச.உமர் ஃபரூக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தஞ்சை ஃபாரூக், ஏ.கே.கரீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் SDPI மாநில தலைவர் மற்றும் இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் சந்திப்பு! - முத்தாலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிக்க வேண்டுகோள்!
உத்திரபிரதேசத்தில் பீம் சேனை தலைவரும், தலித் போராளியுமான சந்திர சேகர ஆஸாத்தை, தேசிய பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் உ.பி. அரசு கைது செய்து, சிறையில் அடைத்திருப்பதைக் கண்டித்து புதுடெல்லி மூர்த்தையாலில் இருந்து உ.பி. பவன் வரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
மதவாதம் தலை தூக்கி, அதனால் வன்முறை வெடிக்கும் வேலையில், தேச பக்தர்களும், மனித மாண்பை மதிப்பவர்களும் கைகோர்த்து, சமூக ஒற்றுமையையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகளையும், பலப்படுத்துவது கடமையாகிறது. அயோத்தியை பொறுத்தவரை, உண்மைக்கு மாறாக பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. சமூக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை பறைசாற்றுவதில் வாழும் எடுத்துக்காட்டாக திகழ்வது அயோத்தியா தான்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று(டிச.28) வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது; முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யக்கூடிய முஸ்லிம்களை தண்டிப்பதற்கான ஒரு மசோதாவை பாராளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. முத்தலாக் சொல்லி விட்டால் விவாகரத்து நடைபெறாது, அது சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முத்தலாக் சொன்னவர்களை தண்டிக்கிற சட்டம் என்பது தேவையில்லாதது. மத்திய அரசு முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தை கொண்டு வருகிற முயற்சியை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை