மாநில செய்திகள்

நெல்லை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வெழுதிய 8.98 லட்சம் மாணவர்களில் 92.10 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு நாட்டிற்கு உண்மையான பாதுகாப்பு கல்வியாளர்களால் தான் தரமுடியும் என்பதை உணர்ந்து தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அவர்களின் அடுத்தடுத்த மேற்படிப்புகளில் சிறந்து விளங்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்கள் சோர்வு ஏற்படாமல் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மருத்துவக் கல்வி படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் சுமார் 85 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். இத்தேர்வின் போது சோதனை என்ற பெயரில் மாணவ மாணவிகள் மீது உளவியல் ரீதியான தாக்குதலை தேர்வு மைய அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மக்கள் விரோத மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னையில் இன்று ( ஜனவரி 31 ) எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமை தாங்கினார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் பீட்டா அமைப்பை கண்டித்தும், ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தியும், சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக போராடிவரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின்மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆதரவளித்து மாணவர்கள் - இளைஞர்களின் மத்தியில் உரையாற்றினார்.
13 நவம்பர் 2016 / சென்னை.இந்தியாவின் பன்முகதன்மைக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இன்று நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய சனநாயக பேரவை ஒருங்கிணைத்து நேற்று 14-11-2016 எழுச்சி தமிழர் தலைவர் தொல்.திருமா தலைமையில் நடத்திய பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி 
மோடி தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்த துடித்து கொண்டிருக்கும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக மாபெரும் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCAமைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் இயக்க தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்திய திருநாட்டின் 68-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக SDPI கட்சியின் மாநில தலைமையகத்தில் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் தேசிய கொடியேற்றி சிறப்புரை வழங்கினார்கள்.
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில், உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிக்க, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் இன்று காவேரிமருத்துவமனைக்கு சென்றனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை