லஞ்ச, ஊழலைத் தடுக்கும் லோக் ஆயுக்தாவை விரைவில் அமைக்கத் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - உச்சநீதிமன்ற உத்தரவை எஸ்.டி.பி.ஐ. வரவேற்கிறது!

பெண் பத்திரிகையாளர்களை தரம் தாழ்த்தி விமர்சித்த எஸ்.வி.சேகருக்கு எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம் - போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்! 

டெல்லி உயர்நீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் இன்று காலமானார். இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிடும் இரங்கல் செய்தி;
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி என்பவர் மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைக்கும் வகையிலான தொலைலைபேசி உரையாடல் வெளியில் கசிந்து அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மாணவர்களுக்குக் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியரே மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி தவறான பாதைக்கு வழிகாட்டுவது என்பது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இடமாற்றம்!  - தமிழர்களின் போராட்ட உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி - எஸ்.டி.பி.ஐ

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் தொடர் துரோகத்தை கண்டித்து பிரதமர் மோடி வருகையின் போது கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்!  - தமிழகம் முழுவதும் வீதிகள் தோறும் கருப்பு தோரணம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக பேராசிரியர் சூரப்பா நியமனம்!
தமிழக பல்கலைக்கழகங்களுக்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் துணைவேந்தர்களாக நியமிக்கும் ஆளுநரின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல! - எஸ்.டி.பி.ஐ.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு!-ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தமிழக எம்.பி க்கள் ஆதரிக்க வேண்டும்! - லோக் ஆயுக்தா நீதிமன்றத்தை தமிழக அரசு உடனே அமைக்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!

Page 1 of 12

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை