காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், காவிரி விவகாரம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் கடந்த 04.04.2018 (புதன் கிழமை) சென்னை நிருபர்கள் சங்கத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் SDPI கட்சி கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை தொகுதி அலியார் நகர் மேல வீதி பள்ளிவாசல் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. இப்பிரச்சாரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை நகரம் சார்பில் அலியார் தெருவில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் நகர SDPI கட்சியின் சார்பில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நகர தலைவர் முகமது ரபீக் தலைமையில் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒரு வருடங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையோரங்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் பொதுமக்கள் அப்பகுதியே செல்வதற்கு துண்புறுகிறார்கள். மக்களின் துன்பத்தில் பங்கெடுத்த சிதம்பரம் நகர SDPI கட்சி நகர தலைவர் அப்துல் கபூர் தலைமையில் கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரை சந்தித்து பாதாள சாக்கைடைக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுமாறு மனு கொடுத்தனர்.

கடலூர் மாவட்டம் SDPI கட்சியின் சார்பாக இந்தியாவை அடித்துக் கொல்லாதே! மக்கள் பிரச்சாரத்தின் தெருமுனைக்கூட்டம் சிதம்பரம் மேல வீதி, புவனகிரி, கீழப்பாளையம், முட்லர் ஜவுளிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SDPI கட்சி கடலூர் மாவட்டம் லால்பேட்டை நகரம் சார்பாக இன்று (15.07.2017) மத நல்லிணக்க பெருநாள் சந்திப்பு (ஈத் மிலன்) நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜூன் 21 SDPI கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை