சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி இன்று (ஜன.09) பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அச.உமர் ஃபரூக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தஞ்சை ஃபாரூக், ஏ.கே.கரீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் (நவ.14) கோவையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து, துறை சார்ந்த அமைச்சர்கள் இல்லாமல், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு நடத்தியுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி தமிழக அரசை தவிர்த்துவிட்டு, வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனையில் ஈடுபடுவது இதுவே முதல்முறையாகும். ஆளுநரின் இத்தகைய வரம்பு மீறும் செயல் கண்டிக்கத்தக்கது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை