நீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் SDPI பங்கேற்பு

மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும் காயிதே மில்லத் சர்வதேச ஊடகக்கல்வி அகாடமி இணைந்து மறைந்த முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை QIAMS கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி மாலை 05 மணிக்கு நடைபெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாநில செயலாளர் அச.உமர் ஃபாரூக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும் PUCL தேசிய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ், தமிழ்நாடு துணைத்தலைவர் பேராசிரியை சரஸ்வதி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணைத்தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி, இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைத்தலைவர் முஹம்மது முனீர், PUCL தேசியக்குழு உறுப்பினர் TSS மணி, காயிதே மில்லத் கல்லூரி தாளாளர் தாவுத் மியாகான், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவி சர்மிளா பானு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை