ஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா? கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ பங்கேற்பு

பெண்களைப் பாலியல் வக்கிரத்துடன் சித்திரிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினருக்கு எதிரான ஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா? சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்! - SDPI பங்கேற்பு!

பெண்களை இழிவுப்படுத்திய எஸ்.வி.சேகரைக் கைது செய்! போராடிய ஊடகத்துறையினர் மீது புனையப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறு! என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (25.04.2018) மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தா. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஆ. ஹாலித் முகமது உட்பட பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை