ஆசிரியர்கள் போராட்டம் எஸ்டிபிஐ நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு

ஒரே பணிக்கு ஒரே ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள மகளிர் மேல்நிலையப்பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம் இன்று(25.04.2018) சந்தித்து ஆறுதல் கூறி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி துணை நிற்கும் என தெரிவித்தார்.

மேலும் இந்த போராட்டத்தில் வட சென்னை மாவட்ட தலைவர் நேத்தாஜி ஜமால், தென்சென்னை மாவட்ட தலைவர் சலீம், வட சென்னை மாவட்ட செயலாளர் ஆதம் மொய்தீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை