பார்ப்பனீயமும், ஜாதி ஒழிப்பும் கருத்தரங்கத்தில் எஸ்டிபிஐ பங்கேற்பு

இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பார்ப்பனீய பயங்கரவாத கூட்டமைப்பு சார்பில் புதுவை தமிழ் சங்கத்தில் பார்ப்பனீயமும், ஜாதி ஒழிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் SDPI கட்சியின் புதுவை மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இந்த கருத்தரங்கில் மாவட்ட துணை தலைவர் நஜீர் அஹமது, பொதுச்செயலாளர் பக்ருதீன் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை