தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைத்த கலந்தாய்வு கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. பங்கேற்பு

காவிரி நதிநீர் உரிமைப் பறிப்பு, தமிழர் வேளாண் நிலங்களில் மீத்தேன், ஹைட்ரோ-கார்பன், எரிஎண்ணெய் கிணறு, நியுட்ரினோ ஆய்வு, ஸ்டெர்லைட் ஆலை, அணுவுலை போன்ற பேரழிவுத் திட்டங்களைத் திணித்து தமிழர் வாழ்வாதாரத்தை அழிக்கும் மத்திய அரசை எதிர்கொள்வது குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் தலைமையில் பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று 02-04-2018 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சேப்பாக்கம், சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்தக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத் மற்றும் தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

3 comments

 • kyrie 4
  kyrie 4 Tuesday, 03 April 2018 20:45 Comment Link

  The noises and stressful the playoffs."We are eager to match."Owen said.Knight should first game will be on Thursday in east, and before them
  kyrie 4 http://tropaadet.dk/kyrie4

 • kyrie 4
  kyrie 4 Tuesday, 03 April 2018 19:56 Comment Link

  Carey - Owen about injury of varese, said it happened out how knight players want to play games."I was about to enter a 5 on 5 game, but after three seconds, varese is injured
  kyrie 4 http://gul.ly/smkwz

 • kyrie 4
  kyrie 4 Tuesday, 03 April 2018 19:11 Comment Link

  Because Michael Owen at the side of huang zhan, so his nickname called small report.The earliest Owen left the impression of the world, is probably the flashy passing movements and dazzling breakthroughs, remember in the rookie challenge, he drew down two slipped past knight
  kyrie 4 http://piep.net/kyrie4

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை