திராவிட விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; மாநில தலைவர் பங்கேற்பு

தமிழக வேலைவாய்ப்புகளை வடநாட்டினருக்கு தாரை வார்க்கும் அறிவுப்புகளை வெளியிட்ட தமிழ்நாடு தேர்வாணையத்தை கண்டித்து திராவிட விடுதலைக் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டிச.02 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தமிழ்நாடு தேர்வாணையத்தின் துரோக செயலை விவரித்து உரையாற்றினார்.

மேலும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை