மாநில செய்திகள்

மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும் காயிதே மில்லத் சர்வதேச ஊடகக்கல்வி அகாடமி இணைந்து மறைந்த முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை QIAMS கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி மாலை 05 மணிக்கு நடைபெற்றது.
பெண்களைப் பாலியல் வக்கிரத்துடன் சித்திரிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினருக்கு எதிரான ஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா? சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்! - SDPI பங்கேற்பு!
ஒரே பணிக்கு ஒரே ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள மகளிர் மேல்நிலையப்பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பார்ப்பனீய பயங்கரவாத கூட்டமைப்பு சார்பில் புதுவை தமிழ் சங்கத்தில் பார்ப்பனீயமும், ஜாதி ஒழிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நிலக்கரி இறக்குமதியை தடை செய்யக்கோரி நாகூரில் பல்வேறு இயக்க மற்றும் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மார்க் துறைமுகத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கமிட்டனர்.
லஞ்ச, ஊழலைத் தடுக்கும் லோக் ஆயுக்தாவை விரைவில் அமைக்கத் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - உச்சநீதிமன்ற உத்தரவை எஸ்.டி.பி.ஐ. வரவேற்கிறது!
SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்பப்பெறக்கோரி சென்னை சென்ட்ரலில் இரயில் மறியல் போராட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சின் மாநில தலைவர் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது
பெண் பத்திரிகையாளர்களை தரம் தாழ்த்தி விமர்சித்த எஸ்.வி.சேகருக்கு எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம் - போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்!
டெல்லி உயர்நீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் இன்று காலமானார். இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிடும் இரங்கல் செய்தி;
காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவிற்கு நீதிக்கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன போராட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக துணைத் தலைவர் குணங்குடி ஹனீஃபா மற்றும் SDPI கட்சியின் தொகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை