எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இணைந்த தஸ்லீம் அஹமது ரஹ்மானி

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொள்கை மற்றும் செயல்வீரர்களின் துடிப்பான செயல்பாடுகளை கண்டு அரசியல் ஆர்வலரும், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய செயலாளருமான டாக்டர். தஸ்லீம் அஹமது ரஹ்மானி அவர்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் முன்னிலையில் டெல்லியில் உள்ள தலைமையகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது கட்சியின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர். ஷர்ஃபுதீன் அஹமது, பொதுச்செயலாளர்கள் இலியாஸ் முஹம்மது தும்பே, முஹம்மது ஷஃபி உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை