பணமதிப்பிழப்பிற்கு பதில் சொல்! டெல்லியில் இந்திய ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்

மோடி அரசு கடந்த ஆண்டு (நவம்பர் 08, 2016) இரவு 8 மணிக்கு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் பல சொல்லன்னா துயரங்களை சந்தித்தனர். மோடி அரசு அறிவித்தது போன்று எவ்வளவு கருப்பு பணங்களை கைப்பற்றி இருக்கிறார். ஓராண்டு நிறைவு பெற்றும் பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்பிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் இந்திய மக்களிடையே நாட்டின் பிரதமர் வாய் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் SDPI கட்சி சார்பாக மோடி அரசே பதில் சொல் என்ற முழக்கத்துடன் இந்திய ரிசர்வ் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் SDPI கட்சியின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் சர்ஃபுதீன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் தேசிய நிர்வாகிகளும், டெல்லி மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தடையை மீறி இப்போராட்டம் நடைபெற்றதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

 

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை