டெல்லி கஜூரியில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் நீதி தேடி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்!

பாபரி மஸ்ஜித் இடித்த குற்றவாளிகளை கைது செய், பாபரி இருந்த இடத்தில் திரும்ப கட்டு, நீதிமன்ற வழக்கை விரைந்து முடி என்கிற கோரிக்கைகளை முன்வைத்து தேசம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக டிசம்பர் 06 அன்று பாபரி நீதி தேடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள கஜூரி எனும் இடத்தில் தேசிய தலைவர் ஏ.சயீத் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணை தலைவர் வழக்கறிஞர் சர்புதீன் அகமது கலந்து கொண்டார்கள்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு டெல்லி காவல் துறையின் நெருக்கடிகள் பலவிதங்களில் இருந்தாலும் இந்தியாவின் மதசார்பின்மையை நிலை நிறுத்த கடும் குளிரை கூட எதிர்பாராமல் கட்சியினுடைய தொண்டர்களும், பொது மக்களும் ஏராளமானோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை