SDPI கட்சி தேசிய தலைமையகத்தில் குடியரசு தின கொடியேற்றம் நிகழ்ச்சி - தேசிய பொதுச் செயலாளர் பங்கேற்பு!

நாட்டின் 68-வது குடியரசு தினத்தை நாடு முழுவதும் மக்கள் சிறப்பாக கொண்டாடிவரும் வேளையில் SDPI கட்சி சார்பாக டெல்லி, நிஜாமுத்தீன் சாலையில் உள்ள #SDPI கட்சியின் தேசிய தலைமையகத்தில் தேசிய பொதுச் செயலாளர் ஃபைஜி தலைமையில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. உடன் தேசிய செயற்குழு உறுப்பினர் அஸ்லம் அகமது, தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் ரயீஸ் அகமது சித்தீக், சமீர், தானிஸ், சலீம் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் இருந்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை