Iam GAURI (நான் கௌரி) கண்டன முழக்கத்துடன் கர்நாடகம் முழுவதும் போராட்டம்

பெங்களூருவில் புகழ்பெற்ற போராளி கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும், இப்படுகொலைக்கு காரணமான கொலையாளிகள் மற்றும் சதிகாரர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கர்நாடக மாநிலம் SDPI கட்சியின் சார்பில் ”நான்தான் கௌரி” என்னையும் சுட்டுக்கொல் என்ற முழக்கத்துடன் நீதிக்கான மாபெரும் ஆர்ப்பாட்டம் பல்வேறு கோணங்களில் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை