மியான்மர் அரசை கண்டித்து ஆந்திராவில் போராட்டம்

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்தும், இனப்படுகொலையை உலக நாடுகள் தடுத்து நிறுத்தக்கோரியும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இந்தியா அபயம் அளிக்கவும், மியான்மர் மீது உடனடியாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேசம் முழுவதும் SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலத்தில் மாபெரும் கண்டன போரட்டம் நடைபெற்றது. இந்த கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மியான்மர் முஸ்லிம்களுக்கு ஆதரவான மற்றும் மியான்மர் அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவர்களாக தனது கண்டனத்தை பதிவு செய்தனர்.

 

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை