ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக முற்றுகைப் போராட்டம்

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்தும், இனப்படுகொலையை உலக நாடுகள் தடுத்து நிறுத்தக்கோரியும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இந்தியா அபயம் அளிக்கவும், மியான்மர் மீது உடனடியாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் SDPI கட்சியின் சார்பில் இன்று (07.09.2017) புது டெல்லியில் உள்ள மியான்மர் தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கட்சியின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் சர்ஃபுதீன் அஹமது, பொதுச்செயலாளர் முஹம்மது சஃபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மியான்மர் அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். பின்பு கட்சியின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் சர்ஃபுதீன் அஹமது தலைமையில் SDPI கட்சியின் நிர்வாகிகள் கண்டன அறிக்கையை மியான்மர் தூதரக உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை