மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி தென் சென்னை மாவட்டம் SDPI கட்சியின் சார்பில் தேனாம்பேட்டையில் சாலை மறியல் போராட்டம் மாவட்ட தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்றது.
நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் SDPI கட்சியின் சார்பில் தலைமை தபால் நிலையம் முற்றுகைப் போராட்டம் மாவட்ட தலைவர் அப்துல் லத்தீஃப் தலைமையில் நடைபெற்றது.
நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் SDPI கட்சியின் சார்பில் தலைமை தபால் நிலையம் முற்றுகைப் போராட்டம் மாவட்ட தலைவர் சுல்ஃபிகர் அலி தலைமையில் நடைபெற்றது.
நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி திருவள்ளூர் மாவட்டம் SDPI கட்சியின் சார்பில் அம்பத்தூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி கோவை மாவட்டம் SDPI கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் இரயில் மறியல் போராட்டம் சிங்காநல்லூர், குனியமுத்தூர், போத்தனூர், கோவை மாநகராட்சி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி திண்டுக்கல் மாவட்டம் SDPI கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதி தலைவர் சையது இப்ராஹிம்ஷா தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் பிலால்தீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி காஞ்சிபுரம் மாவட்டம் SDPI கட்சியின் சார்பில் ஆலந்தூரில் மெட்ரோ ரயில் முற்றுகைப் போராட்டம் மாவட்ட தலைவர் பிலால் தலைமையில் நடைபெற்றது.
நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி வேலூர் மாவட்டம் SDPI கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் மாவட்ட தலைவர் ஆசாத் தலைமையில் நடைபெற்றது.
நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி திருப்பூர் மாவட்டம் SDPI கட்சியின் சார்பில் திருப்பூர் இரயில் நிலையம், குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதி தலைவர் அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்றது.
நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் SDPI கட்சியின் சார்பில் தலைமை தபால் நிலையம் முற்றுகைப் போராட்டம் மாவட்ட தலைவர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.
நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகள் செய்த நிறுவனப்படுகொலையான அனிதாவிற்கு நீதி கேட்டு நாகை வடக்கு மாவட்டம் கொள்ளிடம் மற்றும் மயிலாடுதுறையில் SDPI கட்சியின் சார்பாக கண்டன போராட்டம் நடைபெற்றது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை