மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. இப்பிரச்சாரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட ஆசாத் நகர், குத்பாபள்ளி, 13 மற்றும் 15வது வார்டுகள், பட்டுக்கோட்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளை அல்லாமல் தண்ணீர் தேங்கி இருப்பதால் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டும், டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்கவும் முத்துப்பேட்டை நகர SDPI கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஆசாத் நகர் பாட்ஷா தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் மனிவழகனை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. இம்மனு குறித்து துரிதமான நடவடிக்கை மேற்கொள்வோம் என உறுதியளித்தார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. இப்பிரச்சாரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை நகரம் சார்பில் அலியார் தெருவில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. இப்பிரச்சாரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வத்தலகுண்டு நகரம் சார்பில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. இப்பிரச்சாரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள் மற்றும் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் நகரம் சார்பில் சுமார் 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நாகை வடக்கு மாவட்டம் நீடுரில் SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இச்செயற்குழுவிற்கு வருகை தந்த SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் முன்னிலையில், நீடூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தங்களை SDPI கட்சியின் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
நாகை வடக்கு மாவட்டம் நீடுரில் நடைபெற்ற SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்த SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்களை, நீடூர் ஜமாத் நிர்வாகிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஜமாத் நிர்வாகிகளுடன் பல்வேறு விசயங்கள் குறித்து மாநில தலைவர் கலந்துரையாடினார்.
நாகை வடக்கு மாவட்டம் நீடுரில் நடைபெறும் SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்த SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்களை, நீடூர் ஜாமியா மிஸ்பாஹூல் ஹூதா அரபிக் கல்லூரி முதல்வர் மெளலானா முகமது இஸ்மாயில் ஹஜரத் அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி முதல்வர் வாழ்த்துரை வழங்கினார்.
நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள நீடுரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (11.10.2017) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள நீடூருக்கு வருகை தந்த மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி அவர்கள் நீடூர் கிளையில் கொடியேற்றிவைத்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களும், மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
பரவி வரும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் வகையில் SDPI கட்சி வட சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதி 68-வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம், வட சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பரவி வரும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் வகையில் SDPI கட்சி காரைக்கால் மாவட்டம் திருபட்டினம் பிரைட் ஃபியூட்சர் ஆங்கிலப்பள்ளியில் பள்ளிக்குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை