மாவட்ட செய்திகள்

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் SDPI கட்சி நெல்லை கிழக்கு மாவட்டம் பணங்குடி நகரம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இம்முகாமை காவல்துறை ஆய்வாளர் ஸ்டீஃபன் ஜோஸ் அவர்களி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் SDPI பணகுடி நகர தலைவர் முகைதீன், பொருளாளர் ஹஸன், பணகுடி பொறுப்பாளர் சர்ஃபுத்தீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இம்முகாமில் பயணடைந்தனர்.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் SDPI கட்சி மதுரை மாவட்டம் தெற்கு தொகுதி 30 மற்றும் 31-வது வார்டில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. இப்பிரச்சாரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் SDPI கட்சி மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி 56-வது வட்டத்தின் சார்பில் தொகுதி இணை செயலாளர் ராஜா தலைமையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணடைந்தனர். இதை போன்று அண்ணாநகர் தொகுதியின் சார்பிலும் விநியோகிக்கப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. இப்பிரச்சாரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
வட சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் SDPI கட்சி மற்றும் M.N.கண் மருத்துவமனை இணைந்து இலவச கண்சிகிச்சை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.ச.உமர் ஃபாரூக் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். மேலும் இம்முகாமில் வட சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், பொதுச்செயலாளர் புஸ்பராஜ் மற்றும் கொளத்தூர் தொகுதி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் SDPI கட்சி வட சென்னை மாவட்டம் பெரம்பூர் தொகுதி 36-வது வட்டம் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் கட்சியின் பெரம்பூர் தொகுதி தலைவர் அன்வர், செயற்குழு உறுப்பினர் சீனி முஹம்மது, 36-வது வட்ட தலைவர் முஹம்மது யாசீன், வட்ட செயலாளர் நல்ல முஹம்மது, இணை செயலாளர் கரிமுல்லா, பாப்புலர் ஃப்ரண்ட் பெரம்பூர் தொகுதி செயலாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி சுல்தான்பேட்டை முகமதியா நகரில் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் சாக்கடைகள் சாலையில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. இப்பிரச்சாரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் SDPI கட்சி கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை தொகுதி அலியார் நகர் மேல வீதி பள்ளிவாசல் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் SDPI கட்சி மதுரை மாவட்டம் மத்திய தொகுதி 86-வது வார்டு குப்புபிள்ளை தோப்பு கிளை சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை