மாவட்ட செய்திகள்

ஜூன் 21 SDPI கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது
ஜூன் 21 SDPI கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனியில் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் மருத்துவநல உதவிகள் வழங்கப்பட்டது.
ஜூன் 21 SDPI கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளைத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் SDPI கட்சி சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மாநில துணை தலைவர் நெல்லை முகமது முபாரக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினார்கள்
SDPIகட்சியின் 9ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு தென்காசி கொடிமரம் திடலில் வைத்து 18.6.17 ஏழை ,எளிய மாணவ ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு நகர தலைவர் செய்யது மஹ்மூத் தலைமை தாங்கினார் .மாவட்ட தலைவர் திவான் ஒலி,மாவட்ட செயலாளர் ஷேக் ஜிந்தா மதார் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சர்தார் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர் அலி உஸ்மானி அவர்கள் கலந்துகொண்டு மாணவ ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
வட சென்னை மாவட்டம் SDPI கட்சியின் சார்பாக மத நல்லிணம் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால் அவர்கள் தலைமையில் பெரம்பூர் M.A.மஹாலில் நடைபெற்றது.
முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் திருப்பூர் மாவட்ட காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், மத்திய அமைச்சர்கள் கொடுத்த வக்குறுதிக்கு மாற்றமாக தமிழகத்தில் கொண்டுவரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசல் கிராம மக்கள் தொடர்ந்து 50 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனே அமைத்திட வலியுறுத்தியும், தமிழக வாழ்வாதாரத்தை அபகரிக்கும் நோக்கோடு செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் குடியரசு தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணித்திட வலியுறுத்தியும், ராசி மணல் மேகதாது அணை கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தஞ்சையில் விவசாயிகள் சங்கங்களின் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் 01.06.2017 முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வின் போது சோதனை என்ற பெயரில் மாணவ, மாணவிகளிடம் அத்துமீறி நடந்து, அவர்கள் மீது உளவியல் ரீதியல் தாக்குதலை நடத்தி மனித உரிமை மீறலை மேற்கொண்ட மத்திய அரசை கண்டித்து, இராயபுரம் தொகுதி எம்.சி.ரோடு கார்னரில் SDPI கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடசென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பா.ஜ.க அரசின் தீவிரவாத அரசியலை தொடர்ந்து, இந்து, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க துடிக்கும்

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை