மாவட்ட செய்திகள்

பரவி வரும் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு கசாயம் SDPI கட்சி நெல்லை கிழக்கு மாவட்டம் பேட்டை நகரம் சார்பாக MGP மூசா அப்பா தர்கா, MNP சன்னதி தெரு, K.O.P தர்கா திடல், ரஹ்மான் பேட்டை, MGP கீழத்தெரு, சுத்தமல்லி மதீனா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் நகர SDPI கட்சியின் சார்பாக இந்தியாவை அடித்துக் கொல்லாதே! மக்கள் பிரச்சாரத்தின் தெருமுனைக்கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது ரபீக் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர செயலாளர் நூர் முஹம்மது வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் டாக்டர். முஹம்மது ரபீக், பொதுச் செயலாளர் இதயத்துல்லா முன்னிலை வகித்தனர்.
‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் மாபெரும் மக்கள் திரள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது.
‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காரைக்காலில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது.
‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசம் தழுவிய பரப்புரையின் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் சார்பாக மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் பேரணி நடைபெற்றது.
‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசம் தழுவிய பரப்புரையின் ஒரு பகுதியாக நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பாக மேலப்பாளையத்தில் மாவட்ட துணைத்தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் மக்கள் திரள் பேரணி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசம் தழுவிய பரப்புரையின் ஒரு பகுதியாக இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் அப்பாஸ் ஆலிம் தலைமையில் மக்கள் திரள் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இந்தியாவை அடித்துக் கொல்லும் செயலை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை