கும்பகோணத்தில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்

தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் SDPI கட்சியின் சார்பாக தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, மாநில துணைத்தலைவர் முஹம்மது முபாரக், பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளர் முஹம்மது ஃபயாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். SDTU தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் முஹம்மது ஃபாரூக் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை