புதுச்சேரி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு!

SDPI கட்சியின் நிர்வாகிகளுக்கான மூன்றாண்டு பதவிகாலம் நிறைவடைந்ததை அடுத்து கிளை முதல் தேசியம் வரையிலான உட்கட்சி தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. கிளை முதல் தொகுதி வரையிலான அடுத்த மூன்றாண்டுக்கான புதிய நிர்வாகிகள் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தற்போது மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக புதுச்சேரி மாவட்ட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் உட்கட்சி தேர்தல் மற்றும் பொதுக்குழுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். SDPI கட்சியின் மாநில செயலாளர் அப்துல் சத்தார், கடலூர் மாவட்ட தலைவர் ஹமீது ஃப்ரோஜ் ஆகியோர் தேர்தல் அதிகாரியாக இருந்து இத்தேர்தலை நடத்தி முடித்து சிறப்புரை ஆற்றினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி மாவட்ட நிர்வாகிகள்:
-----------------------
தலைவர்:
B.அப்துல்லாஹ்

துணை தலைவர்கள்: 
R.நஜீர் அஹ்மது

பொதுச்செயலாளர்: 
B.பக்ருதீன்

செயலாளர்கள்:
ஆசித் மன்கர்

பொருளாளர்:
ரபிக் மன்சூர்

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்: 
வழக்கறிஞர் பரகதுல்லாஹ்
முகமது இக்பால்
அஸ்ரப் அலி

-----------------------
ஆகியோர் புதுச்சேரி மாவட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை