புதுவையில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுவையில் பள்ளிவாசலை சேதப்படுத்திய ஃபாசிசவாதிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்;

கடந்த டிசம்பர் 07 அன்று சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்ட ஆம்பூர் சாலை பள்ளிவாசல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்தும், இவ்வழக்கை திசை திருப்ப முயலாமல் உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், டிச.14 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் புதுவை மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட், திராவிட விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு மதசார்பற்ற கட்சிகள் / அமைப்புகள் பங்கெடுத்து கண்டனத்தை பதிவு செய்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை