ஓகி புயலால் நிலைகுலைந்த நெல்லை; களப்பணிகளில் SDPI பேரிடர் மீட்புக்குழு

குமரி அருகே மையம் கொண்டுள்ள ஓகி புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழை மற்றும் புயல் காற்றால் பொது மக்களின் இயல்பு நிலை பாதிக்காத வண்ணம் நெல்லையில் SDPI கட்சியின் பேரிடர் மீட்புக்குழுவினர் புயலால் சாலையோரங்களில் சாய்ந்து விழும் மரங்கள் மற்றும் மின்கம்பங்களை சரிசெய்து அகற்றும் பணியிலும், பாலங்கள் அடைப்பை சரிசெய்தல், நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்லும் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்து குடியிருப்புகளுக்குள் நீர் புகாமல் தடுத்தல், மழைநீரால் சேதமடைந்த பாலங்களை தற்காலிகமாக சரி செய்யும் பணியிலும் இரவு, பகல் பாராமல் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை