குமரியில் ஓகி புயலின் தாக்கம் அதிகரிப்பு; மீட்பு பணிகளில் SDPI பேரிடர் மீட்புக்குழு

ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு, வேர்கிளம்பி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சரிந்து குடியிருப்புகளின் மேல் விழுந்தது. இதனை அறிந்த SDPI கட்சியின் பேரிடர் மீட்பு குழுவினர் மாவட்ட தலைவர் சுல்ஃபிக்கர் அலி மற்றும் ஃபைஸல் அஹமது தலைமையில் உடனடியாக களமிறங்கி மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை