கட்சி முன்னெடுத்த போராட்டத்தின் எதிரொலியாக விரைந்து முடிக்கப்பட்ட சாலை பணிகள்

புதுச்சேரி சுல்தான்பேட்டை முகமதியா நகரில் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் சாக்கடைகள் சாலையில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டடது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு கொசு பரவ வாய்ப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் அலட்சியப்போக்கை கண்டித்து புதுச்சேரி மாவட்டம் சுல்தான் பேட்டை நகர SDPI கட்சியின் சார்பாக சாலையில் நாற்று நடும் போராட்டம் கடந்த அக்டோபர் 15,2017-ந் தேதி நகர தலைவர் நசீர் தலைமையில் நடைபெற்றது.

இப்போராட்டத்தின் எதிரொலியாக உடணடியாக சாலையில் தண்ணீர் தேங்கி நிற்காத அளவிற்கு சாலையில் மணல் பரப்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை