ஈரோட்டில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி செயல்படும் அரசு நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

பொதுமக்களின் எதிர்ப்பை மீறி குடியிறுப்பு பகுதியில் கட்டப்படும் கட்டணக்கழிப்பிடத்தை தடுத்து நிறுந்த வலியுறுத்தி SDPI-கட்சயின் சார்பில் சாலை மறியல் போராட்டம் மணிக்கூண்டு அருகில் கிழக்கு சட்டமன்ற தொகுதி தலைவர் மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தில் SDPI கட்சயின் மாவட்ட தலைவர் ஃபர்ஹான் அஹமது, பொதுச்செயலாளர் ஹசன் அலி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் உபைதுல்லா, மாவட்ட செயலாளர் சாதிக் பாஷா, SDPI கட்சயின் மாவட்ட பொருளாளர் குறிஞ்சி பாஷா, மாவட்ட செயலாளர் லுக்மானுல் ஹக்கீம், செயற்குழு உறுப்பினர்கள் முனாஃப், பஜ்லுல் ரஹ்மான், தொகுதி செயலாளர் ஷஃபான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் தற்க்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை