அடியக்கமங்கலம் அலுவலகம் திறப்பு விழா

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் SDPI கட்சி புதிய கிளை அலுவலகம் திறப்பு விழா கிளை தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லத்தீப் அவர்கள் புதிய கிளை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். முன்னதாக கிளை செயலாளர் முஹம்மது உசேன் வரவேற்புரை ஆற்றினர்.

இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஷேக் தாவூது, தோழர் ராஜபாண்டியன் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வின் போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜிக் மற்றும் பலர் உடன் இருந்தனர். இறுதியாக மாவட்ட செயலாளர் விலாயத் உசேன் நன்றியுரையாற்றினார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை