அனிதாவின் நிறுவனப்படுகொலையை கண்டித்து பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டி தஞ்சை தெற்கு மாவட்டம் SDPI கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி சேக் தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்தீக், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஷபியா, கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில செயலாளர் முஹம்மது ரியாஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் அமானுல்லா, வீரக்குறிச்சி கிளை தலைவர் குழந்தை சாமி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளின் நீட் தேர்வு ஏமாற்றத்தை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை