திருச்சியில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

SDPI கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக ஏர்போர்ட் வயர்லஸ்ரோடு பகுதியில் பிரமாண்ட பேரணி மற்றும் கண்டன பரப்புரை நடைபெற்றது.பேரணியை திருச்சி மாவட்ட துணை தலைவர் பிச்சை கனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து கண்டன பரப்புரை துவங்கியது. இதில் திருச்சி மாவட்ட செயலாளர் ஹஸ்ஸான் வரவேற்புரை ஆற்றினார். திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அமீர் பாட்ஷா தொடக்கவுரை ஆற்றினார்கள்

 

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது கண்டன உரை ஆற்றினார்மக்கள் பேரணி மற்றும் கண்டன பரப்புரை நிகழ்வில் 300 க்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை