தமிழக அரசின் பேருந்து கட்டண குறைப்பு அறிவிப்பு! கண்துடைப்பு நடவடிக்கை! - எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு 

ஹஜ் மானியம் ரத்து: மத உணர்வுகளை அரசியல் ரீதியாக பயன்படுத்தும் மத்திய அரசின் சதி!
 
அனைத்து விதமான புனித யாத்திரைகளுக்கும் வழங்கப்படும் மானியங்களையும், நிதி ஒதுக்கீடையும் ரத்து செய்ய
பாஜக அரசு முன்வருமா? - எஸ்.டி.பி.ஐ. கேள்வி

முத்தலாக் சட்ட மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது!
முஸ்லிம் பெண்கள் நலனுக்கு முற்றிலும் புறம்பானது! - விமன் இந்தியா மூவ்மெண்ட் கண்டனம்!

உத்திரபிரதேசத்தில் பீம் சேனை தலைவரும், தலித் போராளியுமான சந்திர சேகர ஆஸாத்தை, தேசிய பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் உ.பி. அரசு கைது செய்து, சிறையில் அடைத்திருப்பதைக் கண்டித்து புதுடெல்லி மூர்த்தையாலில் இருந்து உ.பி. பவன் வரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

புதுவையில் பள்ளிவாசலை சேதப்படுத்திய ஃபாசிசவாதிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்;

ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்ததற்கும், அந்த பழங்கால நகருக்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றி அதிபர் டிரம்ப் அறிவித்து இருப்பதற்கும், எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தின் 80 சதவீத பகுதிகள் ஓகி புயல் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மரங்கள் சரிந்துள்ளன. மேலும், மின் கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளதால் குமரி மாவட்டம் கடந்த மூன்று நாட்களாக இருளில் தத்தளிகின்றது. கனமழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தை மக்கள் சந்தித்து வருகின்றனர். மெழுகுவர்த்தி கூட போதிய அளவில் கிடைக்கப்பெறாத ஒரு சூழல் அங்கு நிலவுகின்றது.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் (நவ.14) கோவையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து, துறை சார்ந்த அமைச்சர்கள் இல்லாமல், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு நடத்தியுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி தமிழக அரசை தவிர்த்துவிட்டு, வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனையில் ஈடுபடுவது இதுவே முதல்முறையாகும். ஆளுநரின் இத்தகைய வரம்பு மீறும் செயல் கண்டிக்கத்தக்கது.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாடு முழுவதும் தொடரும் சாலை விபத்துக்களால் ஏற்டும் உயிரிழப்புகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுக்கு மூலகாரணமாக இருக்கின்ற மது தடை செய்யப்பட வேண்டும் எனவும், மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என உத்தரவிட்டது.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோரப்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Page 1 of 2

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை