சென்னையில் விமன் இந்தியா மூவ்மெண்டின் (WIM) தலைமைத்துவ பயிற்சி முகாம்

விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மகளிர் அமைப்பின் சார்பாக மண்டல அளவிலான தலைமைத்துவ பயிற்சி முகாம் சென்னை மண்ணடியில் நடைபெற்றது. 

WIM மாநில துணைத் தலைவி ஃபாத்திமா கனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, மாநில துணைத் தலைவர்கள் அம்ஜத் பாஷா, நெல்லை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர் அலி உஸ்மானி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பெடுத்தனர்.

   

மேலும் விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) அமைப்பின் மாநில துணைத் தலைவி பாத்திமா கனி, மாநில பொருளாளர் தௌலத்தியா, மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சாஃபியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மண்டல அளவில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் WIM மகளிர் அமைப்பின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை