மதுக்கடை அகற்றுவோம் மாபெரும் கையெழுத்து இயக்கம்!

கோவை : 29-08-2016
கோவை மாவட்ட SDPI கட்சியின் சார்பில் சுகுணாபுரத்தில் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடை எண் 1760 மதுபானக் கடையை அகற்றக் கோரி இரண்டு நாட்களுக்கு முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.


அதனை இன்று 29.8.16 காலை 9.00. மணியளவில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வுமென் இந்தியா மூமெண்ட் WIM கோவை மாவட்ட தலைவர் பர்சானா அவர்கள் மனுவுடன் கையெழுத்து பிரதிகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் மற்றும் மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இந்த மனுவிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை