நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி விம் சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் (SDPI கட்சியின் மகளிர் அமைப்பு) சார்பாக மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் மதுரை மாவட்ட தலைவி கதிஜா பேகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினர் நஸ்ரத் பேகம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். விமன் இந்தியா மூவ்மெண்ட் மகளிர் அமைப்பின் மாநில தலைவி நஜ்மா பேகம் சிறப்பு, கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட நிர்வாகி நபிசா பேகம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யதலி பாத்திமா அனைவருக்கும் நன்றி கூறினார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை