வடக்குமாங்குடியில் விம் சார்பாக நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி

தஞ்சை வடக்கு மாவட்டம் வடக்கு மாங்குடி விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) சார்பாக தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கதிஜா தலைமையில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நஸ்ரத் பானு மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட விம் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விம் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஆமினா மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை