கூத்தாநல்லூரில் விம் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) சார்பாக இந்தியாவை அடித்துக் கொல்லாதே! வலியுடன் இரத்தம் வழியும் இந்தியா மாபெரும் மக்கள் பரப்புரையின் பெண்கள் கருத்தரங்கம் கூத்தாநல்லூரில் திருவாரூர் மாவட்ட தலைவி நஸிமா பானு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விம் அமைப்பின் மாவட்ட செயலாளர் பெளஜிகா பேகம் கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவர்களையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விம் அமைப்பின் மாநில தலைவி நஜ்மா பேகம் கருத்துரை வழங்கினார். நேஷனல் விமன் ஃப்ரண்ட்டின் மாவட்ட தலைவி பாய்ஸா சபிகா வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக விம் அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாஹிர் நிஷா வருகை தந்த அனைவர்களுக்கும் நன்றி கூறினார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை