71வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட விமன் இந்தியா மூவ்மென்ட் WIM சார்பாக பரவிவரும் விசக்காய்ச்சலை தடுக்கும் விதமாக நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் WIM மகளிர் அமைப்பின் மாநில செயலாளர் பர்சானா, கோவை மாவட்ட தலைவர் ஃபரிதா, துணை தலைவர் மைமூனா, பொருளாளர் சிராஜ் நிஷா, மாவட்ட கமிட்டி உறுப்பினர் ஃபாரிஷா SDPI கட்சியின் கோவை மண்டல தலைவர் முஸ்தபா, சிங்கை தொகுதி தலைவர் அணீஃபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட SDTU தொழிற்சங்கத்தின் சிட்டி மீட்டர் ஆட்டோ சங்கத்தின் சார்பாக 71வது (15-08-2017) சுதந்திரதின கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாட்டின் 71வது சுதந்திரதின கொண்டாட்டம் நாடு முழுவதும் SDPI கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை, கடலூர், திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, விழுப்புரம், நாமக்கல், கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நெல்லை, காரைக்கால், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.

நாட்டின் 71வது சுதந்திர தின கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக #SDPI கட்சியின் சென்னை மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் சென்னை பிராட்வேயில் கிளை தலைவர் ஹசன் அலி தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார்கள் வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

நாட்டின் 71வது சுதந்திர தின கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைமை அலுவலகத்தில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார்கள்.

விமன் இந்தியா மூமன்ட் (WIM) நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா தலைமையில் மேலப்பாளயத்தில் நடைபெற்றது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை