கோவையில் நிலவேம்பு_கசாயம் விநியோகம்!

கோவை மத்திய மாவட்டம் கம்புக்கடை ஆசாத்நகர் #SDPIகட்சியின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் #SDPI_வர்த்தகர் அணியின் மாநில தலைவர் முகைதீன், வர்த்தகர் அணி மாநில பொது செயலாளர் அஜ்மல் கான், மாநில செயலாளர் அப்துல் கரீம், மாநில பொருளாளர் கலீல் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு நிலவேம்பு கசாயத்தை விநியோகித்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை