SDPI கட்சி வர்த்தகர் அணியின் 68-வது குடியரசு தின விழா - மாநில தலைவர் கொடியேற்றி ஏழைகளுக்கு உணவு வழங்கினார்!

SDPI கட்சி வர்த்தகர் அணி வருடந்தோரும் குடியரசு தின விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது.அதை போன்று இந்த வருடமும் சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகில் தேசிய கொடி ஏற்றி ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் தலைமையில் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் வர்த்தகர் அணி சார்பாக ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து குடியரசு தின வாழ்த்துக்களை மக்களோடு பகிர்ந்து கொண்டு பேசிய மாநில தலைவர் நாட்டின் மக்களாட்சி குடியரசு தத்துவத்தை எடுத்துரைத்து உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்ஸா, ரத்தினம், வர்த்தகர் அணி மாநில செயலாளர் அஜ்மல் கான், மாநில இணை செயலாளர் கலீல் ரஹ்மான், வர்த்தகர் அணி மாநில பொருளாளர் லோகநாதன், கட்சி மற்றும் வர்த்தகர் அணி மாவட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை