வர்த்தகர் செய்திகள்

SDPI கட்சியின் மாநில பொருளாளர் முகைதீன் அவர்களின் இல்லத்திருமண விழா, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பால்ஃபர்ரோடு பெயின் ஸ்கூல் வளாகத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்றது.
நாட்டின் 71வது சுதந்திர தின கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக #SDPI கட்சியின் சென்னை மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் சென்னை பிராட்வேயில் கிளை தலைவர் ஹசன் அலி தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார்கள் வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடர்பான கலந்துரையாடல் மற்றும் விளக்கக் கூட்டம் சென்னை கொத்தவால் சாவடி கச்சி மேமன் ஜமாத் அரங்கில் இன்று (28/07/2017) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணியின் மாநில தலைவர் எம்.முகைதீன் தலைமை தாங்கினார். வர்த்தகர் அணி மாநில செயலாளர் ஜே.அஜ்மல் கான் அனைவரையும் வரவேற்றார். மாநில இணை செயலாளர் கே.எஸ்.கலீல் ரஹ்மான், மாநில பொருளாளர் கே.எம்.லோகநாதன், மத்திய சென்னை மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் டைகர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
SDPI கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக இன்று சென்னையில் நோன்பு திறக்கும் (இஃப்தார்) நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் வர்த்தக அணி மாநிலத் தலைவர் முகைதீன் இன்று வெளியிட்டுள்ள வணிகர் தின வாழ்த்துச்செய்தியில் தெரிவித்திருப்பதாவது,
கோவை மத்திய மாவட்டம் கம்புக்கடை ஆசாத்நகர் #SDPIகட்சியின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பொருத்தமற்ற, சாதுரியமற்ற திட்டத்தால் மிகக் கொடுமையான சர்ஜிக்கல் தாக்குதலுக்கு சாதாரண அடித்தட்டு மக்கள் ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் 68-வது குடியரசு தின விழா #SDPI கட்சியின் சார்பாக நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
SDPI கட்சி வர்த்தகர் அணி வருடந்தோரும் குடியரசு தின விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது.அதை போன்று இந்த வருடமும் சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகில் தேசிய கொடி ஏற்றி ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் தலைமையில் நடைபெற்றது.
சென்னை மாவட்ட SDPI கட்சி வர்த்தகர் அணியின், வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் அவர்கள் தலைமையில் இராயபுரத்தில் நடைபெற்றது.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை