நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் SDPI கட்சியின் தொழிற்சங்க பிரிவான SDTU தொழிற்சங்கம் சார்பாக 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர் உரிமை மீட்பு மாவட்ட மாநாடு ஜனவரி 07 அன்று நடைபெற்றது

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக ஆலிம்கள் சங்கமம் 2-வது மாநில மாநாடு இன்று ( 22.08.2017) மதுரை கோமதிபுரத்தில் அமைந்துள்ள ராஜ பிரபா மஹாலில் மௌலானா கலீல் அஹமது கீரனூரி (ரஹ்) திடலில் நடைபெற்றது.

இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையம் நடத்திய ”தமிழீழம் தமிழர் தாயகம்” மாநாடு கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் சென்னை, போரூர் ஸ்ரீ கிருஷ்ணவேணி மஹாலில் இன்று (06.07.2017) நடைபெற்றது. தமிழீழ விடுதலைக்காக தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் ஒன்றுச் சேர்ந்து முழங்கும் இம்மாநாட்டினை இயக்குனர் வ.கௌதமன் தொகுத்து வழங்கினார்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை