ஈரோட்டில் கிறிஸ்த்தவ கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்த்தவ வழிபாட்டு தளங்கள் மற்றும் போதகர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், பைபிள் தீக்கிரையாக்கப்படுவதை கண்டித்தும் சிம்னி ஹோட்டல் எதிரில் மாபெறும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஹசன் அலி, மாவட்ட செயலாளர் லுக்மானுல் ஹக்கீம், மாவட்ட செயலாளர் சாதிக் பாஷா, SDPI கட்சியின் மாவட்ட பொருளாளர் குறிஞ்சி பாஷா, கிழக்கு தொகுதி தலைவர் மன்சூர், துணைத்தலைவர் இலியாஸ், மேற்கு தொகுதி தலைவர் மஸ்தான் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டர்.

ஈரோடு மாநகரில் CITU, SDTU, LPF உள்ளிட்ட தொழிற்ச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மீட்டர் கட்டன ஆட்டோ சேவை துவக்க விழா நடைபெற்றது.சேவையை போக்குவரத்து காவல் துணை கண்ணாணிப்பாளர் சேகர் துவக்கி வைத்தார்.

பொதுமக்களின் எதிர்ப்பை மீறி குடியிறுப்பு பகுதியில் கட்டப்படும் கட்டணக்கழிப்பிடத்தை தடுத்து நிறுந்த வலியுறுத்தி SDPI-கட்சயின் சார்பில் சாலை மறியல் போராட்டம் மணிக்கூண்டு அருகில் கிழக்கு சட்டமன்ற தொகுதி தலைவர் மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

‘இந்தியாவை அடித்துக் கொல்லாதே’ தேசம் தழுவிய பரப்புரையின் ஒரு பகுதியாக ஈரோட்டில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணா தியேட்டர் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பர்ஹான் அஹமது தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி.ஹசன் அலி வரவேற்புறையாற்றினார்.

டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு கசாயம் இன்று (30.07.2017) SDPI ஈரோடு மாவட்டம் சார்பில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைந்தனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை