கோவையில் நடைபெற்ற தொழிலாளர் தின மாபெரும் பொதுக்கூட்டம்

மே தினத்தை முன்னிட்டு கோவை மற்றும் சென்னையில் SDTU தொழிற்சங்கம் சார்பாக தொழிலாளர் தின மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் முகமது ஃபாரூக், SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், கோவை மண்டல தலைவர் முஸ்தஃபா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

 

மேலும் இப்பொதுக்கூட்டத்தில் தொழிற்சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை