சென்னை மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முற்றுகை

சென்னை மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முற்றுகை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு,வாகன காப்பீடு ,ஓட்டுனர் உரிமம் ,வாகன புதுப்பித்தல் கட்டணம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து SDTU தொழிற்சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் PT. சாமுவேல் பால் அவர்களின் தலைமையில் தண்டையார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக SDTU தமிழ் மாநில செயலாளர் பூட்டோ சாகுல் SDPI கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால் செயலாளர் புஷ்பராஜ் கராத்தே யூசுஃப் SDPI மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பாண்டிதுறை ஆகியோர் கலந்துகொண்டனர முற்றுகையில் SDTU வட சென்னை மாவட்ட தலைவர் அப்பாஸ் மத்திய சென்னை மாவட்ட தலைவர் SKR காதர் பாஷா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் ். ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிற்சங்கத்தினர்களை காவல் துறையினர் கைது செய்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை