8/01/2017 காலை 11 மணியளவில் காஞ்சி மாவட்ட SDTU தொழிற்சங்கம் நடத்தும் RTO அலுவலக முற்றுகை போராட்டம்

8/01/2017 காலை 11 மணியளவில் காஞ்சி மாவட்ட SDTU தொழிற்சங்கம் நடத்தும் RTO அலுவலக முற்றுகை போராட்டம்.

மாநில செயலாளர் அப்துல் காதர் அவர்களது தலைமையில்,  மாபெரும் RTO அலுவலக முற்றுகை போராட்டம் RTO அலுவலகத்தை SDTU தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டனர் 
வாகன உரிமம் புதுப்பித்தல் ,வாகன உரிமை பெறுதல் ,புதிய வாகனம் பதிவு செய்தல் ,வருட பராமரிப்பு புதுப்பித்தல் போன்ற கட்டணத்தை உயர்தியதை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.SDTU காஞ்சிபுரம் மாவட்ட 
தலைவர்.ஹஜாக்கா்
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா்;ஆலந்தூா் M தமீம் அன்சாரி
மாவட்ட செயற்குழு உறுப்பினா்
லியாக்கத் அலி
ஹமீது ஆகியோர் கலந்துகொண்டனர். ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிற்சங்கத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை