ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தமிழக மக்கள்,மாணவர்கள் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்,

மேலும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்று மாலை 4.00 மணியளவில் எஸ்.டி.டி.யூ. தொழிற் சங்கத்தின் மாநில செயலாளர் M.Y.S. அப்துல் காதர் அவர்களின் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் P.T. சாமுவேல் பால், வட சென்னை மாவட்ட செயலாளர் ராயபுரம் ஷேக், மத்திய சென்னை மாவட்ட தலைவர் S.K.R. காதர் பாஷா, மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள். முஜ்ஜமில், யா கண்ணா, வெங்கட் , மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், போராட்டத்தில் கலந்து கொண்டு. ஆதரவையும், வாழ்த்துக்களையும், தெரிவித்தனர்

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

செய்திகள்

கட்சி செய்திகள்

தேசிய செய்திகள்

மாநில செய்திகள்

மாவட்ட செய்திகள்

வர்த்தகர் செய்திகள்

வழக்கறிஞர் செய்திகள்

நிர்வாகிகள்

தேசிய நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்

மகளிர் நிர்வாகிகள்

மாவட்ட நிர்வாகிகள்

வர்த்தகர் நிர்வாகிகள்

வழக்கறிஞர் நிர்வாகிகள்

பொதுவானவை

புதிய பாதை

சுவரொட்டிகள்

எங்களைப் பற்றி

அமைப்புச் சட்டம்

கொள்கை விளக்கம்

பத்திரிக்கை அறிக்கை